சம்பியன் பட்டம் வென்ற மான்செஸ்டர் சிட்டி அணி!

Loading… பிரிமியர் லீக் கால்பந்து போட்டியில் மான்செஸ்டர் சிடி அணி சம்பியன் பட்டம் வென்றுள்ளது. இங்கிலாந்தில் பிரிமியர் லீக் கால்பந்து போட்டிகள் ஆரம்பமாகி நடைபெற்று வந்துள்ளது. இதனடிப்படையில் இன்று நடைபெற்ற போட்டியில் மான்செஸ்டர் யுனைடெட் அணியை, 1 ற்கு 0 என்ற கணக்கில் வெஸ்ட் புரும்விக் அணி வெற்றி பெற்றுள்ளது. Loading… இதனடிப்படையில் புள்ளிகளின் அடிப்படையில் மான்செஸ்டர் யுனைடெட் அணி 86 புள்ளிகளை பெற்று 2 ஆம் இடத்தை பெற்றுள்ளது. இதனால் புள்ளி பட்டியலில் முதலாம் இடத்தில் … Continue reading சம்பியன் பட்டம் வென்ற மான்செஸ்டர் சிட்டி அணி!